முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் காதலே ........ !!

    
      என் மனதோடு  நீ இருந்தாய் !!!
     தேகத்தோடு நீ தேங்கினாய்......



     என்  விழிகலோடு கலந்திருந்தாய் ,,,
     நான் பாரப்பவையெல்லாம் நீ தெரிந்தாய் !!!!



     என்  குருதியிலே குடிப்புகுந்தாய் !!!
    குனமெல்லாம் நீ மாற்றினாய்...,,,



    என்  கரங்கலோடு உன்னைக்கட்டியனைக்க ....
    கண்மனி காத்திருப்பேன் காலம் வரை !!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் அன்பே ............

 கங்கைத் தீர்த்தத்தை பருகியதில்லை நான் ........ உன் கண்ணீர் தீர்த்தத்திர்கு காத்திருக்கிறேன் !!! இரவென்று ஒன்று வருமோ ........ அதில் கனவென்று என்ரும் நீதானடி !!! மெழுகுத்திரியாய் நீ எரிய  ......... மெழுகாய் உருகி  காத்திருக்கிறேனானடி !!!

என் மலரே !!!!!!

காதலே , உன்னை மட்டுமே  நினைக்கும் என்னை உன்  நினைவில்  மட்டும் வாழும் என்னை ...... நீ மறந்திடு என்றதும் !!!!!!! நான்  மறப்பதற்கு நீ மண்ணில் வரைந்த ஓவியமா ??? இல்லையடி ........ என் மனதில் பதிந்த காவியம்  !!!!!!!!    

கவிதைக் கிறுக்கனின் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

        புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். புதிய வருடம் அனைவருக்கும் மகிழ்வும் மன நிம்மதியும் நிறைந்த ஆண்டாக விளங்க வாழ்த்துக்கள்.