முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் மலரே !!!!!!


காதலே , உன்னை மட்டுமே  நினைக்கும் என்னை

உன்  நினைவில்  மட்டும் வாழும் என்னை ......

நீ மறந்திடு என்றதும் !!!!!!!

நான்  மறப்பதற்கு நீ மண்ணில் வரைந்த ஓவியமா ???

இல்லையடி ........

என் மனதில் பதிந்த காவியம்  !!!!!!!!    





கருத்துகள்

  1. பதில்கள்
    1. கவிதைக் கிறுக்கனின் பார்வையில் - கற்பனையில் ஒரு பெண்ணை சிலைவடித்து அவளை நினைத்து எழுதினேன் !!!!!

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதைக் கிறுக்கனின் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

        புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். புதிய வருடம் அனைவருக்கும் மகிழ்வும் மன நிம்மதியும் நிறைந்த ஆண்டாக விளங்க வாழ்த்துக்கள்.

என் உயிரே ................

                        என் உயிரே ,                       பிறப்பொ ன் று நான்  யெடுத்தது                                             உ ன் னை க்   காணத்தானோ .........                                            உ ன் னை  ரசிக்கத்தானோ........ !!!                       வானத்தை க்  காகிதமாக்கினாலும்                                              உ ன் னை  வர்னிக்க ............                   ...