என் உயிரே ,
பிறப்பொன்று நான் யெடுத்தது
உன்னைக் காணத்தானோ .........
உன்னை ரசிக்கத்தானோ........ !!!
வானத்தைக் காகிதமாக்கினாலும்
உன்னை வர்னிக்க ............
இந்த ஒரு யுகம் போதாதடி !!!
கருத்துகள்
கருத்துரையிடுக