புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். புதிய வருடம் அனைவருக்கும் மகிழ்வும் மன நிம்மதியும் நிறைந்த ஆண்டாக விளங்க வாழ்த்துக்கள்.
கங்கைத் தீர்த்தத்தை பருகியதில்லை நான் ........ உன் கண்ணீர் தீர்த்தத்திர்கு காத்திருக்கிறேன் !!! இரவென்று ஒன்று வருமோ ........ அதில் கனவென்று என்ரும் நீதானடி !!! மெழுகுத்திரியாய் நீ எரிய ......... மெழுகாய் உருகி காத்திருக்கிறேனானடி !!!